ஏழை எளிய மக்களுக்கு ரமலானை முன்னிட்டு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

ஏழை எளிய மக்களுக்கு ரமலானை முன்னிட்டு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
X
மின்னல் அறக்கட்டளை
நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா குறிச்சி குளம் கிராமத்தில் ரமலானை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் 100 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மின்னல் அறக்கட்டளை சார்பில் இன்று (மார்ச் 8) நடைபெற்றது. இதில் மின்னல் அறக்கட்டளை நிறுவனர் மில்லத் இஸ்மாயில் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.
Next Story