தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

X
வருகிற மார்ச் 14 தமிழ்நாடு பட்ஜெட்டில் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு அரசு கல்லூரி வருமா??? நத்தம் பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்டநெடிய கோரிக்கையை நிறைவேற்ற கோரி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நத்தம் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.
Next Story

