தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

X
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட கட்சி அலுவலகத்தில் மகளிர்க்கான சிறப்பு நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் பாஜகவின் தொண்டர் ஒருவர் பாரத மாதா வேடம் அனிந்தும் தேசிய கொடி ஏந்திய நிலையில் மகளிர் தினத்தை கொண்டாடினார்
Next Story

