போலி பெண் மருத்துவருக்கு காவல்துறையினர் வலை வீச்சு

வலை வீச்சு
க.விலக்கு பகுதியை சேர்ந்தவர் நித்தியா(41) இவர் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்காமல் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை முதுநிலை உதவி மருத்துவர் மற்றும் மாவட்ட நல வாழ்வு திட்ட அதிகாரிகள் நித்யா வீட்டில் சோதனை செய்ததில் அங்கு ஊசிகள், மருந்துகள் கைப்பற்றப்பட்டன.க.விலக்கு போலீசார் வழக்கு (மார்ச்.7) பதிவு செய்து நித்தியாவை தேடி வருகின்றனர்.
Next Story