எருமாபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது

எருமாபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் கிச்சிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் தலைமையில் போலீசார் நேற்று எருமாபாளையம் பாரதிநகரில் அம்ருதீன் (வயது 58) என்பவரது மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு குட்கா, மான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மளிகை கடைக்காரர் அம்ருதீனை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்து ரூ.16 ஆயிரம் மதிப்பிலான 4½ கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story