துப்புரவு பணியாளர்களுக்கு கேக்

துப்புரவு பணியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த எம்எல்ஏ. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி நகராட்சியில் பணிபுரியும் 150 க்கு மேற்பட்ட துப்புரவு பெண் பணியாளர்களுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களோடு கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செந்தில் குமார் கேக் வெட்டியும், அவர்களுக்கு சிக்கன் பிரியாணி, புடவை வழங்கியும் கொண்டாடினார்.
Next Story

