தேனி இந்து நாடார் உறவின்முறை வித்தியாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா
தேனியில் உள்ள தேனி மேலபேட்டை இந்து நாடார் உறவு முறை வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் U.K.G, L.K.G, மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தேனி வேல்முருகன் மருத்துவமனை மருத்துவர் பிரபு பங்கேற்று 170 மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்வில்நாடார் சரஸ்வதி கல்வி குழுமங்களில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Next Story