சங்கரன்கோவில் அருகே இலவச கண் சிகிச்சை முகாமில் நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வாகைகுளத்தில் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் பொது நல மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாமினை இன்று மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண் பரிசோதனை செய்தனர்.
Next Story

