மகளிர் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம்

மகளிர் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மற்றும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. ரத்ததான முகாமில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் ரத்ததானம் செய்தனர். இரத்ததான முகாமினை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் செந்தில் துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ரத்த தான முகாமில் ரத்த தானம் செய்தவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
Next Story