மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் தலைவர்களை பெருமைப்படுத்தும் விதமாக உலக சாதனை
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் தலைவர்களை பெருமைப்படுத்தும் விதமாக. அன்னை தெரசா ஓவியத்தில் உலகளவில் முதன் முறையாக.200 சதுரடியில் பல பிரபலமான 45 சாதனை பெண்களின் முகங்களை ரப்பர் ஸ்டாம்ப் மூலம் ஓவியத்தை மொசைக் ஓவியமாக உருவாக்கி அம்பத்தூர் மானவி அனுஷா யுனிக்கோ உலகச் சாதனை உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு 200 சதுரடியில் 1 இன்ச் ரப்பர் ஸ்டாம்ப்ல் 45 சாதனை பெண்கள் முகம் 35,000 முறைகள் முத்திரை அச்சுகளால் உருவாக்கப்பட்டு அன்னை தெரசாவின் ஓவியம் 25 வித மிக்சிங் வண்ணங்களை பயன்படுத்தி தொடர்ந்து 3 நாட்கள் (38 மணி நேரத்தில் யுனிகோ உலக சாதனையை செய்துள்ளார் 200 சதுரடியில் உள்ள புகைப்படத்தில் இந்திய திருநாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மற்றும் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பல முயற்சிகளை செய்து பெண்களின் தலை முறைகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துபிவரும் 45 பிரபலமான முகங்கள் கொண்ட முத்திரை அச்சில் 25 வித வண்ணம் பயன்படுத்தி அன்னை தெரசா அவர்களின் ஓவியத்தை உருவாக்கி யூனிகோ உலக சாதனை நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனம் மலேசியா மற்றும் சென்னையை தலைமையாக கொண்ட யூனிகோ உலக சாதனை நிறுவன இயக்குனர் ஆர். சிவராமன் இதனை அங்கீகரித்து அனிமா ஆர்ட் அகாடமி,சூராப்பேட், சென்னை. நிறுவனத் தலைவர் சிவராமனயும் வெகுவாக பாராட்டினார். மேலும் சாதனை மாணவியின் வீடியோ மற்றும் எவ்வாறு உருவாக்கப்பட்டது இந்த ஓவியம் என்பது குறித்த ஆவணங்கள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
Next Story



