சர்வதேச பெண்கள் தின நிகழ்ச்சி

X
திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகள் தொழிற்சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளீர் தின கூட்டம் திருக்கோவிலூர் அரசினர் மேல் நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஏ.சாந்தி தலைமைவகித்தார்,எஸ்.மீனா,டி.லதா,டி.மகேஷ்வரி முன்னிலை வகித்தனர்,டி.எம்.எல்.யூ தொழிற்சங்கத்தின் மாநிலபொதுச்செயலாளர் ஏ.வி.சரவணன் மகளீர் தின உரையாற்றினார்.சங்கத்தலைவர் ஆர்.அருண்குமார்,சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் என்.ராதாகிருஷ்ணன்,ஆஜீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை பெண்களுக்கு இனிப்பும் மலர் கொத்துக்களும் வழங்கப்பட்டது,பெண் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுக்காக்கவும், பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைசிகளைகளில் அனைவரும் ஒன்றுப்பட்டூ நிற்பது உறுதி மொழி எடுக்கப்பட்டது முடிவில் சுகந்தி பாஸ்கர் நன்றி கூறினார்
Next Story

