ராஜபாளையம் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பிரச்சார விழிப்புணர்வு இயக்கம்!

ராஜபாளையம் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பிரச்சார விழிப்புணர்வு இயக்கம்!
X
ராஜபாளையம் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பிரச்சார விழிப்புணர்வு இயக்கம்!
ராஜபாளையம் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பிரச்சார விழிப்புணர்வு இயக்கம்! ராஜபாளையம் தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டுபோதைப்பொருள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் மார்ச் 8 பெண்களிடம் முன்னிட்டு போதைப் பொருட்களை தடுப்பது குறித்தும் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கோரி தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக கோஷம் போட்டு தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட தலைமை பொறுப்பு வைக்கும் ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஏராளமான தவெக கட்சி உறுப்பினர்கள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மகளிர் மகத்துவம் மற்றும் போதைப்பொருள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்து கோஷம் போட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
Next Story