தமிழக அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி முன்னாள் அமைச்சர் கே டிராஜேந்திர பாலாஜி கால்பந்தாடி துவக்கி வைப்பு!

தமிழக அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி முன்னாள்  அமைச்சர் கே டிராஜேந்திர பாலாஜி கால்பந்தாடி துவக்கி வைப்பு!
X
தமிழக அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி முன்னாள் அமைச்சர் கே டிராஜேந்திர பாலாஜி கால்பந்தாடி துவக்கி வைப்பு!
தமிழக அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி முன்னாள் அமைச்சர் கே டிராஜேந்திர பாலாஜி கால்பந்தாடி துவக்கி வைப்பு! ராஜபாளையம் தனியார் குறிஞ்சி கால்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற ஐவர் கால்பந்தாட்ட போட்டி முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி கால்பந்தாடி போட்டியினை துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனியார் குறிஞ்சி கால்பந்தாட்ட கழகம் சார்பில் 6ம் ஐவர் கால்பந்து போட்டி துவங்கப்பட்டது. ஒரு அணிக்கு ஐவர் வீதம் இரண்டு அணிகளிலும் சேர்த்து மொத்தம் பத்து பேர் இரு அணிகளாக விளையாடும் இப்போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து 26 அணிகள் பங்கேற்கின்றனர். நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியினை முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி வீரர்களுக்கு வாழ்த்து சொல்லி டாஸ் போட்டும் வீரர்களுடன் கால்பந்தாடியும் போட்டியினை துவக்கி வைத்தார். இப்போ போட்டிகளில் வெற்றி பெறும் நான்கு அணிகளுக்கு முதல் பரிசு 20000 ஆயிரம் இரண்டாம் பரிசு 15000 மூன்றாம் பரிசு 10000 நான்காம் பரிசு 5000 மற்றும் கேடயமும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.
Next Story