கௌதம புத்தருக்கு மரியாதை

செஞ்சியில் இருந்து பெரம்பலூருக்கு வருகை தந்த மதிப்புக்குரிய புத்த உபாசகர் தம்மதேவா சாக வரவேற்பு கொடுத்தனர்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பரவாய் கெளதம்புத்தர் விகாருக்கு சென்று பகவான் புத்தரை வணங்கினோம். செஞ்சியில் இருந்து பெரம்பலூருக்கு வருகை தந்த மதிப்புக்குரிய புத்த உபாசகர் தம்மதேவா மற்றும் ஆ.போதிபகவன் பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மை நல உறுப்பினர் ஆகிய என்னையும் பேரன்பும் உள்ள மனதோடு வரவேற்று உணவு தானம் வழங்கிய பரவாய் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story