பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம்!

பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம்!
X
பேரணாம்பட்டு ஒன்றிய பாஜக சார்பில், மும்மொழி கொள்கை ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றிய பாஜக சார்பில், ஏரிகுத்தி கிராமத்தில் சமக்கல்வி, எங்கள் உரிமை மும்மொழி கொள்கை ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், பேர்ணாம்பட்டு ஒன்றிய தலைவர் அருண் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story