கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!

X
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் மகமதுபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (17) குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.ஆர்த்தி கடந்த ஒரு மாதமாக மாணவி மனவேதனையில் இருந்து வந்ததாகவும் ,இந்நிலையில் மாணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

