குறிஞ்சிப்பாடி: காணொளி வாயிலான ஆலோசனை கூட்டம்

குறிஞ்சிப்பாடி: காணொளி வாயிலான ஆலோசனை கூட்டம்
X
குறிஞ்சிப்பாடி: காணொளி வாயிலான ஆலோசனை கூட்டம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் காணொளி வாயிலான ஆலோசனை கூட்டம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி‌.ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story