சர்வதேச மகளிர் தின அணிவகுப்பு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

இந்திய மாதர் தேசிய சம்மேலனம் சார்பில் சர்வதேச மகளிர் தின அணிவகுப்பு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சர்வதேச மகளிர் தினம் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பத்மாவதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story

