மகளிர் தின விழிப்புணர்வு மனிதச் சங்கிலி இயக்கம்.

X
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின மனிதச் சங்கிலி இயக்கம் திருவாரூர் நகராட்சியில் இருந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி இயக்கத்தில் கலந்துகொண்டு மகளிர் பாதுகாப்பை உறுதி செய்திட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Next Story

