நகராட்சியில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி.

நகராட்சியில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி.
X
திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இணைந்து மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இந்நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசையும் பாராட்டு சான்றிதழையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story