சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்ச்சி.

X
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பில் திருவாரூர் நகர் பகுதியில் முப்பெரும் விழா நடைபெற்றது. தேசிய மகளிர் அணி தலைவர் மகேஸ்வரி கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பெண்கள் பாதுகாப்பு குறித்து பெண்களின் உரிமைகள் குறித்தும் உரையாற்றினர்.
Next Story

