திருச்சி:தமிழக முதல்வர் பிறந்தநாள் தெருமுனை பொதுக்கூட்டம்

திருச்சி:தமிழக முதல்வர் பிறந்தநாள்  தெருமுனை  பொதுக்கூட்டம்
X
திருச்சி கிழக்கு மாநகர பாலக்கரை பகுதி கழகங்களின் சார்பாக தெருமுனை நடைபெற்றது
திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் கிழக்கு மாநகர பாலக்கரை பகுதி கழக 30 மற்றும் 30 அ வட்ட கழகங்களின் சார்பாக பிள்ளைமா நகர் மெயின் ரோடு பாலக்கரை அருகே தெருமுனை நடைபெற்றது மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு பகுதி கழகச் செயலாளர் ராஜ்முகம்மது அனைவரையும் வரவேற்றார் 30-வது வட்டச் செயலாளர் சேகர் 30 அ வட்டக் கழக செயலாளர் சரவணகுமார் ஆகியோர் தலைமைவகித்தனர். மேலும் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன் கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மதிவாணன் இளம் பேச்சாளர் விஜயலட்சுமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மேலும் கூட்டத்தில் இறுதியில் நன்றியுரை மாநகர பொறியாளர் அணி அமைப்பாளர் மெய்யப்பன் ஆற்றினார். இக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் லீலாவேலு மாநகராட்சி துணைமேயர் திவ்யா மாநகர அவைத் தலைவர் நூற்கான் மாநகரத் துணைச் செயலாளர் சந்திரமோகன் பொன்செல்லையா மாவட்ட மாநகர வட்டக் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Next Story