பள்ளி ஆண்டு விழாவில் சிறுவர் சிறுமியர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்

சின்னகாவனம் சத்தியஜோதி தனியார் பள்ளியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் சிறுவர் சிறுமியர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர்
திருவள்ளூர் சின்னகாவனம் சத்தியஜோதி தனியார் பள்ளியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் மாணவ மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சின்னக்காவனம் கிராமத்தில் உள்ள சத்தியஜோதி தனியார் பள்ளியில் இன்று பள்ளியின் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது ஆண்டுவிழாவாவில் பள்ளி மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிலம்பம் கராத்தே நடனம் யோகா உள்ளிட்டதை நடத்தப்பட்டு பள்ளி ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் பொன்னேரி நகர மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் செந்தில்குமார் அமரகவி ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பாராட்டி பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர்.
Next Story