ஓசூர்: முதியோர் இல்லத்தில் நல திட்ட உதவிகள்.
தமிழ்நாடு முதல்வர்மு.க. ஸ்டாலின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு ஓசூர் மாநகர திமுக அயிலக அணி சார்பில் ஓசூர்- பாகலூர் சாலையில் உள்ள அபாலா பெண்கள் காப்பகத்தில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஓய்.பிரகாஷ், ஓசூர் மாநகர முதல் மேயர் எஸ் ஏ சத்யா ஆகியோர் காப்பகத்தில் உள்ள முதியோர்களுக்கு உணவு பொருட்கள், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story



