இனி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம் : தேனி நகராட்சி

இனி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம் : தேனி நகராட்சி
X
நகராட்சி
தேனி நகராட்சியில் இதுவரை நேரடியாக பணம் செலுத்தவும், காசோலை, டிமாண்ட் டிராப்ட் மூலமும் வரி செலுத்தும் நடைமுறை இருந்தது. தற்போது டிஜிட்டல் நடைமுறை ஏற்கப்பட்டுள்ளதால் நகராட்சியில் உள்ள கியூ ஆர்.கோடு மூலம் கூகுள்பே, பே டிஎம்., போன்பே உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனை செயலிகள் மூலம் தொழில்வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம் உட்பட இதர வரியினங்களை செலுத்தலாம் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story