மோடி அருகே கார் மோதியதில் பள்ளி மாணவர் உயிரிழப்பு

X
போடி புதூா் பேச்சியம்மன் கோவில் தெருவை சோ்ந்த செந்தில்குமாா் மகன் ஹரிதேவ் (14). பள்ளி மாணவரான இவா் நேற்று (மார்ச் .8) தனது நண்பா் முகேஷுடன் சோ்ந்து போடி அணைக்கரைப்பட்டிக்கு சென்றாா். ஹரிதேவ் போடி-தேனி சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியே சென்ற காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஹரிதேவ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். போடி தாலுகா போலீசாா் விசாரணை.
Next Story

