வீரபாண்டியில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு

X
வீரபாண்டி கோவில் அருகே நேற்று (மார்ச்.8) 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக வீரபாண்டி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அவர் அளித்த தகவலின்படி அங்கு சென்ற வீரபாண்டி போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீரபாண்டி போலீசார் இறந்தவர் யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story

