தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்
X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மார்ச் 9) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சிறுபான்மை முஸ்லிம் சமூக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கர்நாடகா அரசை முன்மாதிரியாக கொண்டு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்துக்காக மேம்படுத்த திட்டங்களை தமிழக அரசு பட்ஜெட் அறிவிப்பால் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
Next Story