கான்சாபுரத்தில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

கான்சாபுரத்தில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
X
சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் கான்சாபுரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இன்று (மார்ச் 9) சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பர்கிட்மாநகரம், கான்சாபுரம், சந்தைப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளிவாசல் ஜமாத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு நோன்பு திறந்து உலகில் அமைதி செழிக்க சிறப்பு துஆ செய்தனர்.
Next Story