குறிஞ்சிப்பாடி அமைச்சர் புதுமனை புகுவிழாவில் பங்கேற்பு

குறிஞ்சிப்பாடி அமைச்சர் புதுமனை புகுவிழாவில் பங்கேற்பு
X
குறிஞ்சிப்பாடி அமைச்சர் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றார்.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு ஊராட்சி, பூக்கடை ஞானசேகரன்- சந்திரா இல்ல புதுமனை புகுவிழாவில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு திறந்து வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story