உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக கருத்தரங்க கூட்டம்

X
பெரம்பலூரில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் உலக மகளிர் தின விழாவையொட்டி உழைக்கும் பெண்க ஒருங்கிணைப்பு குழு சாபாக கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவை சேர்ந்த மகளிரணியினர் கலந்து கொண்டனர்.
Next Story

