இஸ்லாமிய சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக இப்தார் நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்ட இஸ்லாமிய சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக டார்லிங் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (மார்ச் 9) நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

