சிறந்த மொழிபெயர்ப்பு விருதுக்கு பேராசிரியர் தேர்வு

சிறந்த மொழிபெயர்ப்பு விருதுக்கு பேராசிரியர் தேர்வு
X
சிறந்த மொழிபெயர்ப்பு விருது
எனது ஆண்கள் என்ற நூலின் மொழிபெயர்ப்பிற்காக சிறந்த மொழிபெயர்ப்பு விருதிற்கு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் விமலா தேர்வாகியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழ்துறை பேராசிரியர் விமலாவுக்கு திருநெல்வேலி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story