தமிழ் மொழி பெயர்த்த பேராசிரியருக்கு எம்எல்ஏ நேரில் வாழ்த்து

தமிழ் மொழி பெயர்த்த பேராசிரியருக்கு எம்எல்ஏ நேரில் வாழ்த்து
X
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்
எனது ஆண்கள் என்ற நூலை தமிழ் மொழி பெயர்த்த பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் பேராசிரியர் விமலாவை இன்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான அப்துல் வஹாப் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் பேராசிரியர்கள்,திமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story