ஒன்றிய திமுக முன்னாள் நிர்வாகியை சந்தித்த திமுகவினர்

ஒன்றிய திமுக முன்னாள் நிர்வாகியை சந்தித்த  திமுகவினர்
X
பள்ளிபாளையம் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளரை கட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் யுவராஜ் அவர்களை மரியாதை நிமித்தமாக வெப்படை பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் தியாகு வெங்கடேஷ், அக்னி கார்த்திக், மற்றும் திமுக உறுப்பினர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேரில் சந்தித்து கிரீடம்,மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Next Story