சின்னமனூர் நகைக்கடையில் கடை ஊழியர்கள் திருட்டு

X
சின்னமனுார் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த ஜனவரியில் இருப்பு நகைகளை சரிபார்த்த போது 2.65 லட்சம் மதிப்பிலான 5.300 கிலோ வெள்ளி கொலுசுகள், 25,000 மதிப்பிலான 5 கிராம் தங்க நகை குறைந்தது தெரியவந்தது. இதுகுறித்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது கடையில் பணிபுரிந்த முத்துவைரம், சிவசக்தி ஆகியோர் திருடியது தெரியவந்தது. சின்னமனூர் போலீசார் இருவர் மீதும் வழக்கு (மார்.9) பதிவு
Next Story

