பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற மூதாட்டி கைது

X
கோம்பை காவல் நிலைய போலீசார் நேற்று (மார்ச் .9) போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த அமராவதி (70) என்பவரது பெட்டி கடையில் சோதனை மேற்கொண்ட பொழுது அவரது கடையில் விற்பனைக்காக சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அமராவதி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

