செல்போன் திருடிய வாலிபர் கைது!

செல்போன் திருடிய வாலிபர் கைது!
X
செல்போன் திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (32) லாரி டிரைவர் இவர் கும்மிடிப்பூண்டிக்கு செல்வதற்காக வேலூர் புதிய பஸ்நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் வெங்கடேசனிடம் இருந்து செல்போனை பறித்து விட்டு தப்பியோடினார். இதையடுத்து வெங்கடேசன் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து செல்போன் திருடி சென்ற வேங்கையன் (22) வாலிபரை கைது செய்தனர்.
Next Story