நெய்வேலி: காணொலி வாயிலாக அதிமுக ஆலோசனை கூட்டம்

X
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் நெய்வேலி அண்ணா தொழிற்சங்க கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் இராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
Next Story

