புவனகிரி: எம்.எல்.ஏ இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிப்பு

X
டீம் இந்தியாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், இந்த வெற்றியால் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துகள் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Next Story

