நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு

X
பெரம்பலூர் மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இயங்கி வரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பதவிக்கு மக்கள் சேவை பயன்பாட்டு துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இந்த உறுப்பினர் பதவிக்கு போக்குவரத்து துறை தபால் தொடர்புத்துறை மின்சார வாரியம் காப்பீட்டுக் கழகம் மருத்துவத்துறை மற்றும் கல்வித்துறை போன்ற துறைகளில் பணிபுரிய ஓய்வு பெற்ற 62 வயது உட்பட்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மேலும் பூர்த்தி பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25 3 25 அன்று மாலை 5 மணிக்குள் தலைவர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட நீதிமன்றம் வளாகம் பெரம்பலூர் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது
Next Story

