ரத்த தானம் செய்த இளைஞர்

X
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் செம்போரி சாலையைச் சேர்ந்த தசரதன் த/பெ ரங்கசாமி என்ற நபருக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்காக (B-) நெகட்டிவ் இரத்த தானம் செய்த கரூர் மாவட்டம் குளித்தலை கீழப் பட்டியைச் சேர்ந்த திரு பொன்னுசாமி அவர்களின் அன்பு மகனும் பாசத்திற்குரிய அன்பு சகோதரர் திரு சதீஷ்குமார் (ஹோட்டல் மெட்ராஸ் கஃபே பெரம்பலூர் ) என்பவர் 2 தடவையாக ரத்ததானம் செய்த ரத்த நன்கொடையாளருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் துளிகள் அறக்கட்டளையின் சார்பாக நன்றியும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
Next Story

