கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தினை வேறு இடத்திற்கு மாற்றி, அந்த இடத்தில் புதிய கட்டிடத்தை அமைத்து தர கோரி குரும்பலூர் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

X
பெரம்பலூர் அருகே மிகவும் அபாயகரமான நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சிதிலமடைந்து இருப்பதால் புதிய கட்டிடம் அமைத்து தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குரும்பலூர் பேரூராட்சியில் வடக்கு மற்றும் தெற்குபகுதிக்கு என இரண்டு கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில் தெற்கு கிராம நிர்வாக அல லக கட்டிடம் கட்டப்பட்டுசுமார்15வ "ருடங்களுக்கு மேலாக உள்ளது. கடத்தின் மேற்கூரைகள் மிகவும் மோசன நிலையில் இருப்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் குரும்பலூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இதனால் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மேற்கூரை எப்பொழுது வேண்டு மானாலும் இடிந்து விழும் நிலையிலும் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் விரிசலுடனும் அபாய நிலையில் இருந்து வருகிறது. ஆகையால் இந்த கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தினை வேறு இடத்திற்கு மாற்றி, அந்த இடத்தில் புதிய கட்டிடத்தை அமைத்து தர கோரி குரும்பலூர் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

