திருவேங்கடம் கால்வாயில் கழிவுநீர் அகற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

X
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் முழுவதும் கழிவு நீர் கலந்து மாசடைந்துள்ளது. இந்தக் கழிவு நீரில் பன்றிகள் புரண்டு விட்டு அப்படியே குடியிருப்பு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அதிலிருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனே அதிகாரி வந்து பார்வையிட்டு கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என இன்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
Next Story

