டிப்பர் லாரி உரிமையாளர்கள் மனு

X
திருக்கோவிலூர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முறையாக வருவாய்த் துறையினரின் அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளும் லாரிகளை புவியியல் மற்றும் சுரங்கத் துறையினர் பாரபட்சமாக பறிமுதல் செய்வதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி சார் ஆட்சியர் ஆனந்தகுமார் சிங் யிடம் சங்கத்தின் தலைவர் செழியன் தலைமையில் மனு அளித்தனர்.
Next Story

