சிவகிரி வட்டாரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

சிவகிரி வட்டாரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு
X
சிவகிரி வட்டாரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு
தென்காசி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியில் உள்ள வழிவழிகுளம், முத்தூா் குளம், ராசிங்கப்பேரி குளம், பெரியகுளம், செங்குளம் ஆகியவற்றில் வனத்துறையினா் கணக்கெடுப்பை மேற்கொண்டனா். சிவகிரி வனச்சரகா் செங்கோட்டையன், வனவா் ஜெபித்தா்சிங் ஜாக்சன், வனக்காப்பாளா்கள் கண்ணன்,பெருமாள், வன காவலா்கள் ஆனந்த், குரு, வேட்டை தடுப்பு காவலா் சரவணன் உள்ளிட்டோா் இப்பணியில் ஈடுபட்டனா். வழிவழி குளம், முத்தூா்குளம் ஆகியவற்றில் கடந்த கணக்கெடுப்பை விட தற்போது பறவைகள் இனப்பெருக்கம் அதிகமாக உள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.
Next Story