சேலம் மாநகராட்சி ஆணையாளராக

X
சேலம் மாநகராட்சி ஆணையாளராக இருந்த ரஞ்ஜீத்சிங், தேனி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் திருப்பூர் நகராட்சி இணை ஆணையாளராக பணியாற்றிய இளங்கோவன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து சேலம் மாநகராட்சி புதிய ஆணையாளராக இளங்கோவன் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
Next Story

