தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்
X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் திரும்ப பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களின் மறு வடிவமாக உள்ள வேளாண் சந்தைப்படுத்துதல் குறித்த புதிய தேசிய கொள்கை வரைவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அதில் தெரித்துள்ளார்.
Next Story