ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மாசி மகம் பிரம்மோற்சவ விழா தேரோட்டம்‌

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மாசி மகம் பிரம்மோற்சவ விழா தேரோட்டம்‌
X
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ சத்புத்திரி நாயகி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மாசி மகம் பிரம்மோற்சவ விழா தேரோட்டத்தில் நகர மன்ற தலைவர் ஜலால், கவுன்சிலர்கள் மகேந்திரன், மருதுசரவண குமார், திமுக கோமாதா சுரேஷ், பாஜக நகர தலைவர் சுரேஷ், இந்து முன்னணி ஆறுமுகம், மற்றும் கோமாதா பன்னீர் செல்வம், கோயில் திருப்பணி பிரசன்னா, உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Next Story