மரத்தின் மாட்டிக்கொண்ட மைனாவே தீயணைப்பு துறையினர் மீட்பு

மரத்தின் மாட்டிக்கொண்ட மைனாவே தீயணைப்பு துறையினர் மீட்பு
X
மரத்தின் மாட்டிக்கொண்ட மைனாவே தீயணைப்பு துறையினர் மீட்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அமைந்த சுமார் 40 அடி உயரம் உள்ள வேப்பமரத்தின் உச்சியில் மாஞ்சா கயிறு மாட்டி கொண்டு இரண்டு மைனாக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனே ஆலங்குளம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மைனாவே மீட்டு பறக்க விட்டனர். இதற்கண்டா அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குளம் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினார்.
Next Story